காவிரி நீரில் நின்று விவசாயிகள் போராட்டம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

காவிரி நீரில் நின்று திருச்சியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி ஆற்றில் நின்று திருச்சியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக அரசையும் மத்திய அரசையும் கண்டித்து கோஷமிட்டனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார்.

தொடர்புடைய தலைப்புகள்