மரபணு மாற்ற கடுகு விதை அனுமதிக்கு எதிராக 'விதை சத்தியாகிரகம்'
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மரபணு மாற்ற கடுகு விதை அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து 'விதை சத்தியாகிரகம்' - காணொளி

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதை வகைகளுக்கு அனுமதி வழங்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எதிராக விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகள் நாடெங்கிலும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

'விதை சத்தியாகிரகம்' என பெயரிடப்பட்டுள்ள இந்த போராட்டம் தமிழகத்தின் தலைநகர் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.

இந்திய திரைப்படத்துறையை சேர்ந்த பலரும் கூட இந்தப் போராட்டங்களில் பங்கேற்றார்கள்.