ஆக்ஸ்ஃபோர்ட் அகராதியில் அய்யோ என்ற தமிழ் வார்த்தை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதியில் "ஐயோ" என்ற தமிழ் வார்த்தை

  • 13 அக்டோபர் 2016

ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதியில் இந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் புதியதாக சேர்க்கப்பட்டுள்ள சொற்களில் 'ஐயோ' என்கிற சொல்லும் சேர்க்கப்பட்டுள்ளது; இது குறித்து பிபிசி தமிழோசை செய்தியாளர் ஜெயகுமார் வழங்கும் காணொளிச் செய்தி.