சட்டமன்ற குழுக்களை  உடனடியாக  அமைக்க திமுக கோருவது சரியே:  பாலபாரதி கருத்து
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சட்டமன்ற குழுக்கள் அமைப்பதற்கு 5 மாதங்கள் போதுமான அவகாசமே: பாலபாரதி கருத்து

தமிழக சட்டப்பேரவை தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வர எண்ணமுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ள சூழலில், இது குறித்தும், சட்டப்பேரவை மாண்புகள் பின்பற்றப்படுவது குறித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டி