டாடா vs மிஸ்திரி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

டாடா குழுமத்தை அதிர வைக்கும் சைரஸ் மிஸ்திரியின் மின்னஞ்சல் (காணொளி)

டாடா குழும நிறுவனங்களின் தாய் நிறுவனமான, டாடா சன்ஸ், டாடா குழும நிறுவனங்களின் தலைவராக இருந்த சைரஸ் மிஸ்திரியை திடீரென நீக்கி , அவருக்கு முன்பு அந்தப் பதவியில் இருந்த ரத்தன் டாடாவை அப்பதவியில் நியமித்தது. பதவி நீக்கம் செய்யப்பட்ட சைரஸ் மிஸ்திரி, டாடா சன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தன்னுடைய காட்டமான கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்