தில்லியில் சூழ்ந்த நச்சுப்புகைக்கு காரணம் என்ன? (காணொளி)

அறுவடை முடிந்தபின், வட இந்தியாவில் விவசாய நிலங்களில் எஞ்சியிள்ள பயிரின் கால்களை விவசாயிகள் தீ வைத்து எரிப்பது வழக்கம். அடுத்த விளைச்சலுக்காக நிலத்தை சுத்தப்படுத்தி, தயார் செய்ய பாரம்பரியமாக இந்த நடைமுறை கையாளப்படுகிறது. தில்லியின் காற்று மாசை இதுதான் மேலும் மோசமாக்கி வருகிறது.