500, 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்ற அரசின் அறிவிப்பு குறித்து மக்கள் கருத்து
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

500, 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்ற அரசின் அறிவிப்பு குறித்து மக்கள் கருத்து (காணொளி)

இன்று (09-11-2016) முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று இந்திய பிரதமர் மோதி அறிவித்துள்ளது குறித்து மக்களின் கருத்துக்கள் அடங்கிய காணொளி இது.