ரூபாய் நோட்டுக்கள் தடையால் பாதிக்கப்பட்டுள்ள பொது போக்குவரத்து
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ரூபாய் நோட்டுக்கள் தடையால் தடுமாறும் பொது போக்குவரத்து

இந்திய அரசு 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தை அடுத்து ஏற்பட்ட சில்லறை நோட்டுகள் பற்றாக்குறை பொதுமக்களை பல்வேறு விதங்களில் பாதித்து வரும் நிலையில், பொதுப்போக்குவரத்து சேவைகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.

பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தும் மக்களிடம் சில்லறை நோட்டுகள் போதிய அளவு இல்லாத நிலையில், அந்தப் பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. அதே நேரத்தில், போக்குவரத்து ஊழியர்களும் இதனால் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து ஜெயகுமார் வழங்கும் தொகுப்பு.