தஞ்சை சட்டமன்ற தேர்தல்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தஞ்சை இடைத் தேர்தல்: கட்சிகளும் பிரசாரங்களும் (காணொளி)

இந்த ஆண்டு மே மாதம் தமிழ்நாடு முழுவதும் சட்டமன்றத் தேர்தல் நடந்தபோது, பெருமளவில் பண விநியோகம் நடந்ததாகக் கூறப்பட்டு தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட தொகுதிகளில் தஞ்சாவூர் தொகுதியும் ஒன்று. அந்தத் தொகுதியில் தற்போதைய தேர்தல் நிலவரம் குறித்து பிபிசி தமிழ் செய்தியாளர் முரளீதரன் வழங்கும் ஒரு கள ஆய்வு.