இலங்கையின் புதிய அரசியலமைப்புக் குறித்த இடைக்கால அறிக்கை நாடாளுமன்றத்தில்  தாக்கல்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இலங்கையின் புதிய அரசியலமைப்பு இடைக்கால அறிக்கை தமிழர்களுக்கு சாதகமானதா? சுமந்திரன் பேட்டி

இலங்கையின் புதிய அரசியலமைப்புக் குறித்த இடைக்கால அறிக்கை நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதில், 6 உப குழுக்களின் அறிக்கையை பிரதமர் சமர்ப்பித்தார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய சாராம்சங்கள் என்ன, அவை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்புடையதா என்று அந்தக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டியை இங்கு கேட்கலாம்.