106 பேரை பலிவாங்கிய கான்பூர் ரயில் விபத்து (காணொளி)
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட கான்பூர் ரயில் விபத்து (காணொளி)

பாட்னா இந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் கான்பூர் அருகே இன்று அதிகாலை தடம் புரண்டது; ரெயில் விபத்தில் பலி எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது.

மொத்தம் 14 பெட்டிகள் தடம் புரண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது; அதிகாரிகள் விபத்து குறித்து விசாரனை நடத்த உத்தரவிட்டுள்ளனர்.