ரூபாய் நோட்டுக்கள் தடையால் பாதிக்கப்பட்டுள்ள தினக்கூலி தொழிலாளர்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ரூபாய் நோட்டுக்கள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள தினக்கூலித் தொழிலாளர்கள் (காணொளி)

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவைகளாக அறிவிக்கப்பட்டு 2 வாரங்களாகிய நிலையில், அன்றாட கூலி தொழிலாளர்களாக இருக்கும் கட்டுமானத் தொழிலாளர்கள் தாங்கள் இந்த நோட்டுப் பற்றாக்குறையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். இது குறித்த செய்தி தொகுப்பைத் தருகிறார் பிபிசி சென்னை செய்தியாளர் ஜெயகுமார்.