கூம்பு வடிவ ஒலிபெருக்கிக்குத் தடை: முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பது ஏன்?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கூம்பு வடிவ ஒலிபெருக்கிக்குத் தடை விதிப்பதை முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பது ஏன்?

  • 23 நவம்பர் 2016

கூம்பு வடிவ ஒலிபெருக்கிக்குத் தடை விதிக்கப்படுவதை முஸ்லிம் அமைப்புகள் எதிர்க்கின்றன. காரணம் என்ன? இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் துணைப் பொதுச் செயலர் முகமது ஷிப்லி பேட்டி.

தொடர்புடைய தலைப்புகள்