வங்கிகளுக்கு முன்னால் கூட்டம் ஏன்? - காணொளி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வங்கிகள், ஏடிஎம்கள் முன்னால் கூட்டம் ஏன்? - காணொளி

ஏடிஎம் எந்திரங்களில் புதிய நோட்டுக்கள் வைப்பதற்கு ஏதுவாக ரூபாய் நோட்டுக்கள் வைக்கும் அறைகள் மறுசீரமைக்கப்படாமல் இருப்பது தான், வங்கிகள், ஏடிஎம்கள் முன்னால் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதற்கு காரணமாகும் என்பதை விளக்குகிறார் பிபிசியின் செய்தியாளர் ஷில்பா கண்ணன்.

இது தொடர்பான செய்திகளுக்கு

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை ஒழிப்பதால், இந்தியப் பொருளாதாரம் ஊக்கம் பெறுமா?

ரூபாய் நோட்டுக்களை ஒழிப்பதால் கறுப்புப் பணத்தை ஒழிக்க முடியுமா?

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின் தாக்கம் குறித்து சீனிவாசன் பேட்டி

கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கை- ''தேச பக்தி உள்ளவர்கள் ஏற்பார்கள்``-இல.கணேசன் பேட்டி

தொடர்புடைய தலைப்புகள்