ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, இன்று மாலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு

அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாகவும் இருதயவியல் நிபுணர்கள், நுரையீரல் நிபுணர்கள், தீவிர சிகிச்சை நிபுணர்கள் அவரது உடல் நிலையைக் கண்காணித்துவருவதாகவும் அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதியன்று உடல் நலக் குறைவின் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுவந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்தப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

ஜெயலலிதா உடல்நிலை: மருத்துவமனையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ்

தமிழக முதல்வர் குறித்த மற்ற பிற செய்திகளை தெரிந்து கொள்ள

'பிசியோதெரபி சிகிச்சை முடிந்தவுடன் ஜெயலலிதா வீடு திரும்புவார்'

அறுவை சிகிச்சைக்கு பிறகு ஸ்பீக்கர் உதவியுடன் பேசும் ஜெயலலிதா : அப்பலோ மருத்துவமனை

மக்கள் என் பக்கம் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது: ஜெயலலிதா

சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார் ஜெயலலிதா

பிரார்த்தனைகளால் மறுபிறவி எடுத்துள்ளேன் - ஜெயலலிதா அறிக்கை

தொடர்புடைய தலைப்புகள்