ஜெயலலிதா நலம் பெற வேண்டி தொண்டர்களின் தொடர் பிரார்த்தனை
தமிழக முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் 22 முதல் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது உடல்நலம் பெற வேண்டி தொண்டர்கள் செய்த வேண்டுதல்களை புகைப்படங்களில் காணலாம்.
-
ARUN SANKAR/AFP/Getty Images
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெறுகின்ற சென்னை கிரிம்ஸ் சாலையில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையின் நுழைவாயில்
-
ARUN SANKAR/AFP/Getty Images
2016 அக்டோபர் 7 ஆம் தேதி முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் விசாரிக்க சென்னை வந்த இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி
-
AFP/Getty Images
2016 அக்டோபர் 3 ஆம் தேதி ஜெயலலிதா நலம்பெற வேண்டி காவடி தூக்கிய தொண்டர்
-
ARUN SANKAR/AFP/Getty Images
ஜெயலலிதா உடல் நலம் பெற அன்னதானம் வழங்கும் அதிமுக தொண்டர்கள்
-
ARUN SANKAR/AFP/Getty Images
ஜெயலலிதா உடல் நலம் பெற தீச்சட்டி ஏந்தி வேண்டுதல் செலுத்தும் தொண்டர்கள்
-
AFP
ஜெயலலிதா உடல் நலம் பெற அப்போலோ மருத்துவமனை முன்னால் பிரார்த்தனை செய்யும் இஸ்லாமியர்கள்
-
ARUN SANKAR/AFP/Getty Images
ஜெயலலிதா நலம் பெறுவதற்காக அதிமுக தொண்டர்கள் பிறருக்கு இலவச உணவு வழங்கி வேண்டுதல்
-
ARUN SANKAR/AFP/Getty Images
போலிஸ் காவல் பலப்படுத்தப்பட்டுள்ள அப்போலோ மருத்துவமனை
-
ARUN SANKAR/AFP/Getty Images
ஜெயலலிதா சிகிச்சை பெறுகின்ற சென்னை கிரிம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனை