ஜெயலலிதாவுக்கு அவசர சிகிச்சை: டிசம்பர் 5 ஆம் தேதி அதிகாலை அப்போலோ நிலவரம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஜெயலலிதாவுக்கு அவசர சிகிச்சை: டிசம்பர் 5 ஆம் தேதி அதிகாலை அப்போலோ நிலவரம் (காணொளி)

முதல்வர் ஜெயலிதாவுக்கு டிசம்பர் 4 ஆம் தேதி மாலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக அப்போலோ தெரிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு அவசர சிகிச்சை நடைபெற்று வரும் நிலையில், டிசம்பர் 5 ஆம் தேதி அதிகாலை அப்போலோ மருத்துவமனை நிலவரத்தை காட்டும் காணொளிப் பதிவு.

மேலும் வாசிக்க

அப்போலோ மருத்துவமனையிலிருந்து நேரடி தகவல் (காணொளி)

ஜெயலலிதா உடல்நிலை: மருத்துவமனையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ்

ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு

தமிழக முதல்வர் குறித்த மற்ற பிற செய்திகளை தெரிந்து கொள்ள

அறுவை சிகிச்சைக்கு பிறகு ஸ்பீக்கர் உதவியுடன் பேசும் ஜெயலலிதா : அப்பலோ மருத்துவமனை

மக்கள் என் பக்கம் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது: ஜெயலலிதா

சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார் ஜெயலலிதா

பிரார்த்தனைகளால் மறுபிறவி எடுத்துள்ளேன் - ஜெயலலிதா அறிக்கை