ஜெயலலிதா மறைவு: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இரங்கல்

காலமான தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஜெயலலிதா மறைவு: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இரங்கல்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன் என்று தனது டிவிட்டர் வலைதளத்தில் தெரிவித்துள்ள இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, இந்தியாவின் கவர்ந்திழுக்கும் மற்றும் பிரபலமான தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்த ஜெயலலிதா, ஒரு சிறந்த நிர்வாகி என்று தன் இரங்கல் செய்தியில் பிரணாப் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை President of India
Image caption ஜெயலலிதா மறைவு: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இரங்கல்

தொடர்புடைய தலைப்புகள்