தடைகளைப் படிக்கல்லாக்கிய அசாதாரணமான வாழ்க்கை - ஜெயலலிதா பற்றி எழுத்தாளர் வாஸந்தி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தடைகளைப் படிக்கல்லாக்கிய அசாதாரணமான வாழ்க்கை - ஜெயலலிதா பற்றி எழுத்தாளர் வாஸந்தி

காலஞ்சென்ற தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை, சிறப்பு அம்சங்கள் மற்றும் போராட்ட குணம் ஆகியவை குறித்து ‘பிபிசி தமிழோசை’ ஆசிரியர் மணிவண்ணனிடம், ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் பற்றி புத்தகம் ஒன்றை எழுதிய பிரபல எழுத்தாளரும், பத்திரிகையாளருமான வாஸந்தி பகிர்ந்து கொண்டார்.

தொடர்புடைய தலைப்புகள்