போயஸ் தோட்டம் வந்தது மறைந்த முதல்வரின் பூதவுடல்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வேதா இல்லத்திற்கு வந்தது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பூதவுடல்

  • 5 டிசம்பர் 2016

சுமார் இரண்டரை மாதங்கள் சென்னை கிரீம்ஸ் சாலையில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் இருந்த தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா டிசம்பர் 5 ஆம் நாள் இரவு 11. 30 மணிக்கு காலமானார்.

அவருடைய பூதவுடல் மருத்துவமனையில் இருந்து போயஸ் தோட்டத்தில் இருக்கும் வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்ட காணொளியை பார்க்கலாம் ( தயாரிப்பு பிபிசி தமிழ் சென்னை செய்தியாளர்கள் முரளீதரன், ஜெயக்குமார்)