தழுதழுத்த குரலில் பதவியேற்று கொண்ட ஓ.பன்னீர்செல்வம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தழுதழுத்த குரலில் பதவியேற்று கொண்ட ஓ.பன்னீர்செல்வம்

தமிழகத்தின் புதிய முதல்வராக இன்று அதிகாலை பொறுப்பேற்று கொண்டார் ஓ.பன்னீர்செல்வம். ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைக்க தழுதழுத்த குரலில், ஓ.பி.எஸ் பதவியேற்று கொண்டார்.

தொடர்புடைய தலைப்புகள்