முழு அரசு மரியாதையுடன் இன்று மாலை ஜெயலலிதாவுக்கு இறுதி சடங்கு

டிசம்பர் 5-ஆம் தேதியன்று (திங்கள் கிழமை) காலமான தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி சடங்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடக்கவுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஜெயலலிதாவுக்கு இறுதி சடங்கு

டிசம்பர் 6-ஆம் தேதியன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4.30 மணியளவில் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவகத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறுதி சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடக்கவுள்ளது என்று தமிழக அரசின் தலைமை செயலாளர் ராம மோகன ராவ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்