"திராவிட இயக்கம் கடவுள் மறுப்பு இயக்கம் என்று கூற முடியாது. அண்ணா 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்றார். நான் எண் கணிதம் மற்றும் ஜோசியத்தை நம்புவதாக ஊடகங்கள்தான் கூறுகின்றன, என்று பிபிசியின் ’ஹார்ட் டாக்’ நிகழ்ச்சிக்கு 2004ல் கொடுத்த பேட்டியில் காரசாரமாகப் பதிலளித்தார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா.
இந்தியாவில் உள்ள பலர் நல்ல காரியங்களுக்கு செய்வதற்கு முன் நல்ல நேரம் பார்க்கிறார்கள் அதேயேதான் தானும் செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இக்கேள்வியை கேட்ட கரன் தப்பாரை பார்த்து இதே கேள்வியை திரு.வாஜ்பாய், திரு.அத்வானி மற்றும் பிற தலைவர்களிடம் கேட்க முடியுமா என்று கரன் தப்பாரை நோக்கி கேட்கிறார் ஜெயலலிதா.
வைகோவிடம் நீங்கள் ஏன் உங்கள் பெயரை வை.கோபால்சாமி என்பதிருந்து வைகோ என்று மாற்றிக்கொண்டீர்கள் என்று கேட்டீர்களா என்று கரன் தப்பாரிடம் கேட்டார் ஜெயலலிதா.
2004ம் ஆண்டு பிபிசியின் 'ஹார்ட் டாக்' நிகழ்ச்சிக்கு ஜெயலலிதா அளித்த பிரபலமான பேட்டியின் எழுத்து வடிவத்தைப் படிக்க ஜெயலலிதா பிபிசிக்கு வழங்கிய பேட்டியின் எழுத்து வடிவம்
பிற செய்திகள்:
- மிகப் பெரிய அளவில் வட கொரியா மீது அமெரிக்கா தடை விதிப்பு
- சமூக ஊடகங்களில் கமல்: இளம் வாக்காளர்கள்தான் இலக்கா?
- முதல் இந்திய பெண் போர் விமானி: சாதனை படைத்த அவனி சதுர்வேதி
- சினிமா விமர்சனம்: ஆறு அத்தியாயம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :