இலக்கை அடைய தடைகளைத் தகர்ப்போம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வெற்றி இலக்கை அடைந்தே தீருவோம்: உரிமைப் போராளிகள் விஜயதாரணி - நந்தினி

சமூகத்தில் எந்தத் தளத்தில் நின்றாலும், உரிமைப் போராட்டம் என்றார் அது எல்லோருக்கும் சமமாகத்தான் இருக்கும். பின்புலம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், குறிப்பாக சமூகத்துக்காக உழைக்கும் பெண்களின் போராட்டம் எளிதில் முடியாது. அதற்கு உதாரணம்தான், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. விஜயதாரணி மற்றும் சட்டம் பயின்ற மதுரை நந்தினி.

பிபிசியின் 100 பெண்கள் தொடருக்காக, அவர்கள் தங்கள் போராட்டக் களத்தின் அனுபவங்களை பிபிசி தமிழ்ப் பிரிவின் தங்கவேலுடன் பகிர்ந்து கொண்டார்கள்.

தொடர்புடைய தலைப்புகள்