சென்னையை நெருங்கிய வர்தா புயல்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சென்னையை நெருங்கிய "வர்தா" புயல்(காணொளி)

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ”வர்தா” புயல் கரையை கடக்க தொடங்கியுள்ள நிலையில் மணிக்கு 140 கிமீ வேகத்தில் காற்றும் வீசும் எனவும், மாலை 6 மணி வரை மக்கள் வெளி்யே வர வேண்டாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புகைப்படத் தொகுப்பு

சென்னையை சின்னாபின்னமாக்கிய 'வர்தா' புயல் (புகைப்படத் தொகுப்பு)

வர்தா புயல் பற்றி மேலும் வாசிக்க

கரையை கடக்கத் தொடங்கியது : மாலை 6 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை

'வர்தா' புயலின் மையப் பகுதி சென்னையை கடந்தது

சென்னையை நோக்கி வந்து கொண்டிருக்கும் ’வர்தா’ புயல்

'வர்தா' புயல் எதிரொலி: தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு நாளை விடுமுறை