மரங்களின் தாய் திம்மக்கா
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"மரங்களின் தாய்" என்று அழைக்கப்படும் பத்ம ஸ்ரீ பெற்ற 107 வயது திம்மக்கா

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 108 வயது முதியவர் திம்மக்கா, தனக்கு குழந்தையில்லை என்ற குறையை மறக்க சாலைகளில் மரங்களை நட்டு ’மரங்களின் தாய்’ என்று அழைக்கப்படுகிறார்.

இவரின் சேவையை பாராட்டி இந்திய அரசு இவருக்கு பத்ம ஸ்ரீ விருது அளித்து சிறப்பித்துள்ளது.

மரங்கள் தனக்கு மகிழ்ச்சியையும், தனது காயத்திலிருந்து விடுபடவும் உதவுகின்றன என  கூறும் திம்மக்கா இந்தியாவின் குறிப்பிடத்தக்க சுற்றுச் சூழல் ஆரவலர்களில் ஒருவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :