இயற்கையின் பாதுகாவலர்கள் - (காணொளி)
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வேரோடு சாய்ந்த மரங்களுக்கு உயிர் கொடுக்கும் தன்னார்வலர்கள் (காணொளி)

தமிழகத்தின் தலைநகர் சென்னையை வர்தா புயல் சின்னாபின்னாமாக்கியது. தலைநகரில் மட்டும் சுமார் 12 ஆயிரம் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. அதில் மீண்டும் நடக்கூடிய மரங்களை நடும் முயற்சியில் Environmental Heroes என்ற தொண்டு நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

தொடர்பு கொள்வது எப்படி?

முகநூலில் Environmental Heroes என்ற பெயரில் இந்த தொண்டு நிறுவனம் இயங்கி வருகிறது. பொதுமக்கள் தங்கள் பகுதியில் சாய்ந்து கிடக்கும் மரங்கள் குறித்து அந்த பக்கத்தில் தெரிவித்தாலோ அல்லது தொடர்பு கொண்டாலோ அவர்கள் இலவசமாக அதனை மீண்டும் நடும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். இது குறித்து எமது சென்னை செய்தியாளர் ஜெயக்குமார் வழங்கும் காணொளி

தொடர்புடைய தலைப்புகள்