சென்னையில் புகழ்பெற்ற பிரிட்டன் தெருக்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிரிட்டிஷ் கலாசாரத்தை பறைசாற்றும் வடசென்னை தெருக்கள் (காணொளி)

வடசென்னை மக்களின் கலாசாரம் பரவியுள்ள பெரம்பூர், முற்காலத்தில் ரயில்வே துறையில் பணியமர்த்தப்பட்ட பிரிட்டிஷ் குடியேறிகள் அதிகம் வசித்த பகுதி ஆகும். அதன் காரணமாக அங்கு ஃபாக்சன் ஸ்ட்ரீட், பல்லார்ட் ஸ்ட்ரீட், கார்பெண்டர் ஸ்ட்ரீட் என பிரிட்டிஷ் பெயர்கள் கொண்ட தெருக்களை அதிகமாக காண முடிகிறது. அந்த பெயர்கள் இன்றளவும் வழக்கத்தில் உள்ளன. இது குறித்து பிபிசி செய்தியாளர் ஜெயகுமார் வழங்கும் தொகுப்பு.

தொடர்புடைய தலைப்புகள்