ஜெயலலிதா இல்லத்துக்கு  தொடர்ந்து பாதுகாப்பு அளிக்கப்படுவது சரியே: முன்னாள் டிஜிபி அலெக்ஸ்சாண்டர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஜெயலலிதா இல்லத்துக்கு தொடர்ந்து பாதுகாப்பு அளிக்கப்படுவது சரியே: அலெக்ஸாண்டர்

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா இல்லத்துக்கு தொடர்ந்து பாதுகாப்பு அளிக்கப்படுவது குறித்து, தமிழக எதிர்க்கட்சிகள் வினவியுள்ள நிலையில், அது குறித்து ஓய்வுபெற்ற டிஜிபி அலெக்ஸாண்டர், பிபிசி தமிழோசையிடம் தனது கருத்துக்களை எடுத்துரைத்தார்.