டிசம்பர் 26, 2004 : வாரிச் சுருட்டிய ஆழிப்பேரலை (புகைப்படத் தொகுப்பு)

தமிழகத்தை சுனாமி தாக்கி இன்றோடு 12 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. சுனாமி தாக்கிய போதும், அதற்குப் பின்னர் ஏற்பட்ட சேதங்களையும் விளக்குகிறது இந்த புகைப்படத் தொகுப்பு.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி இந்தோனீஷியா கடற்பகுதியில் 9.1 என்ற அளவில் நிலடுக்கம் ஏற்பட. அது சுனாமி அலைகளை உருவாக்கியது.
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தலைநகர் சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர் சமாதியையும் தாண்டி கடல் அலைகள் உட்புகுந்த காட்சி.

சுனாமி: அன்றைய அழிவும், இன்றைய மாற்றமும் (புகைப்படத் தொகுப்பு)

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மெரினா கடற்கரை அருகே இருந்த இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஆர்ப்பரித்த அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டன
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சுனாமி காரணமாக கடற்கரையிலிருந்து பல மீட்டர் தூரத்திற்கு கடல்நீர் உட்புகுந்த காட்சி.

10 ஆண்டுகள் கடந்து சுனாமி நினைவலைகள் ( சுனாமி குறித்த நினைவலைகள் )

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்கள் சுனாமியை எதிர்கொண்டன.
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தமிழகத்தை பொறுத்தவரையில் சுனாமி காரணமாக நாகப்பட்டினம் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

சுனாமி என்ற பெயரே எனக்குத் தெரியாது ( சுனாமி குறித்த நினைவலைகள் )

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கடலூரில் மீன்பிடி படகுகள் சுனாமி பேரலை காரணமாக இடம்பெயர்ந்துள்ள காட்சி.
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption வீடு, உடைமை மற்றும் குழந்தைகளை சுனாமியில் பறிகொடுத்துவிட்டு தவிக்கும் பெண்மணி

சுனாமி 10 ஆண்டுகள்: குழந்தைகள் பெற போராடும் தாய்மார் ( சுனாமி குறித்த நினைவலைகள் )

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சுனாமி காரணமாக தமிழகத்தில் மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கபட்டது.
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மீன்பிடிக்க உதவும் சிறிய படகுகள் முதல் கப்பல்கள் வரை அனைத்தும் கடுமையாக சேதமடைந்திருந்தன.

சுனாமி பேரலைகளை மீறி மெல்ல மலரும் வாழ்க்கை ( சுனாமி குறித்த நினைவலைகள் )

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கடலூரில் கிராமம் ஒன்றில் சுனாமியில் உயிரிழந்தவர்களை ஒன்றாக புதைக்கும் கிராம மக்கள்.
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப பலமாதங்கள் பிடித்தன.

சுனாமி 10 ஆண்டுகள்: நம்பிக்கை கொடுத்த குழந்தை காப்பகங்கள் ( சுனாமி குறித்த நினைவலைகள் )

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சுனாமியில் அனைத்தையும் பறிகொடுத்துவிட்டு அடுத்தவேளை உணவிற்காக கையேந்திய காட்சி
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஆண்டுத்தோறும் டிசம்பர் 26 ஆம் தேதி சுனாமியில் உயிரிழந்தோரை அவர்களுடைய உறவினர்கள் நினைவு கூறி வருகின்றனர்.

சுனாமி அழிவு: "காலம் போனது, கவலை குறைந்தது" ( சுனாமி குறித்த நினைவலைகள் )

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இந்த ஆண்டும் சென்னை மெரினா கடற்கரையில் நினைவு கூறல் நிகழ்வு நடைபெற்றது.
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மெரினா கடற்கரையில் இறந்தவர்களின் நினைவாக மலர் தூவப்பட்ட காட்சி

தொடர்புடைய தலைப்புகள்