சசிகலா கட்சியின் பொதுச் செயாலாளராக ஆனது எப்படி ?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சசிகலாபொதுச் செயாலளர் ஆனது எப்படி ? (காணொளி)

  • 29 டிசம்பர் 2016

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளராக சசிகலா இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் பொது செயலாளராக அவர் எப்படி தேர்தெடுக்கப்பட்டார் என்பதை கூறுகிறார் பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன்.

தொடர்புடைய தலைப்புகள்