பணத்தட்டுப்பாடு நீங்கியதா : கோயம்பேடு வியாபாரிகள் கருத்து
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பணத்தட்டுப்பாட்டால் தடுமாறும் வியாபாரிகள்: மோடியின் 50 நாள் ( காணொளி)

இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை அடுத்து ஏற்பட்ட சிக்கல்கள், 50 நாட்களில் நீங்கும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இச்சூழலில், 50 நாட்களை நெருங்கியுள்ள நிலையில், பணத்தட்டுப்பாடு நீங்கியதா என்று கோயம்பேடு வியாபாரிகளிடம் கருத்து கேட்டனர் எமது சென்னை செய்தியாளர்கள்.

தொடர்புடைய தலைப்புகள்