ஸ்டாலினுக்கு செயல் தலைவர் பதவி: திமுக நிர்வாகிகள் கருத்து
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஸ்டாலினுக்கு செயல் தலைவர் பதவி: திமுக நிர்வாகிகள் கருத்து (காணொளி)

  • 4 ஜனவரி 2017

திமுக பொருளாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின், அக்கட்சியின் செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில், திமுகவின் செயல் தலைவராக மு.க. ஸ்டாலினை நியமிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை பொதுச் செயலாளர் க. அன்பழகன் முன்மொழிந்தார். தலைமை நிலைய முதன்மை செயலாளர் துரைமுருகன் வழிமொழிந்தார். பின்னர், இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்புடைய தலைப்புகள்