போலிஸ் அதிகாரி மீது பாலியல் வழக்கு தொடுத்த முதல் பெண்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

காவல்துறை தலைவரின் பாலியல் தொல்லைக்கு எதிராக நீதிமன்றத்தில் போராடி வென்ற பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி

இந்தியாவில் 1988 ஆம் ஆண்டு, காவல்துறை தலைவராக இருந்த கே.பி.எஸ் கில் மீது ஐ.ஏ.எஸ் அதிகாரியான ரூபன் தியோல் பஜாஜ் நீதிமன்றத்தில் பாலியல் தொல்லை வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார். உயர்நீதிமன்றத்திலிருந்து உச்சநீதிமன்றம் வரை, சுமார் 17 ஆண்டுகள் இந்த சட்டப் போராட்டம் நடைபெற்றது. இறுதியாக கே.பி.எஸ் கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.

தான் கடந்து வந்த பாதை குறித்து பிபிசியிடம் பேசினார் பஜாஜ்.

பெங்களூருவில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: அதிர்ச்சியூட்டும் காணொளி

பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு போதிய ஆதாரமில்லை : பெங்களூரு ஆணையர்

தொடர்புடைய தலைப்புகள்