மு.க.ஸ்டாலின் அறிக்கை குறித்து பழகருப்பையா பேட்டி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மு.க.ஸ்டாலின் அறிவிப்பு திராவிட இயக்கத்தின் தொடர்ச்சி - பழ. கருப்பையா பேட்டி

  • 7 ஜனவரி 2017

திமுக தொண்டர்கள் யாரும் தன் காலில் விழ வேண்டாம் என்றும், அது மனதளவில் பெரும் நெருக்கடியை உருவாக்குகிறது என்றும் தி.மு.கவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். அதுகுறித்து மூத்த அரசியல் தலைவர் பழ.கருப்பையா பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியின் ஒலி வடிவம்.

என் காலில் விழ வேண்டாம்: மு.க.ஸ்டாலின் உருக்கம்

தொடர்புடைய தலைப்புகள்