ரசிகர்களுக்காக ரசிகர்களால் உருவான ரஹ்மான் பாட்டு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

’டேக் இட் ஈசி ஊர்வசி’ பாடல் ரசிகர்கள் கருத்துகளுடன் மறு அவதாரம்

ஏ.ஆர்.ரஹ்மானின் பிரபல பாடலான ’டேக் இட் ஈசி ஊர்வசி’ என்ற பாடலின் மாற்றி அமைக்கப்பட்ட வரிகளுடன் நவீன இசையில் எம் டிவி நிறுவனம் மீண்டும் வெளியிட்டுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்புச் செவ்வி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

எங்களது செய்திகளை முகநூலில் படித்து கருத்துக்களை தெரிவிக்க : பிபிசி தமிழ் பேஸ்புக்

ட்விட்டரில் எங்களை பின்தொடர : பிபிசி தமிழ் டிவிட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யூ ட்யூபில் காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்