'அவை காளைகள் அல்ல;  எங்களது உடன்பிறப்புக்கள்'
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'அவை காளைகள் அல்ல; எங்களது உடன்பிறப்புக்கள்'

  • 15 ஜனவரி 2017

பாலமேட்டில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த முயற்சிகள் நடந்ததாக கூறப்படும் நிலையில், இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டளர்களில் ஒருவரான ஆறுமுகம், பிபிசி தமிழோசையிடம் தனது கருத்துக்களை எடுத்துரைத்தார்.