சென்னையில் நடந்த ஜல்லிக்கட்டு ஆதரவு ஆர்ப்பாட்டம்  (காணொளி)
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சென்னையில் நடந்த ஜல்லிக்கட்டு ஆதரவு ஆர்ப்பாட்டம் (காணொளி)

  • 18 ஜனவரி 2017

சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இளைஞர்கள் மற்றும் பெண்கள் பெரும் திரளாகக் கூடி போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்து காணொளி தொகுப்பு.

தொடர்புடைய தலைப்புகள்