ஜல்லிக்கட்டு தடையை நீக்க வேண்டும்: போராட்டக்காரர்கள் கருத்து (காணொளி)
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஜல்லிக்கட்டு தடையை நீக்க வேண்டும்: போராட்டக்காரர்கள் கருத்து (காணொளி)

சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் போராட்டக்காரர்கள், பிபிசி தமிழோசையிடம் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். இது குறித்து காணொளி தொகுப்பு.

தொடர்புடைய தலைப்புகள்