கோவை  கல்லூரி  மாணவர்களின் ஜல்லிக்கட்டு ஆதரவு ஆர்ப்பாட்டம் (காணொளி)
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கோவை கல்லூரி மாணவர்களின் ஜல்லிக்கட்டு ஆதரவு ஆர்ப்பாட்டம் (காணொளி)

தமிழகத்தின் பல பகுதிகளிலும், ஏரளமான இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் சூழலில், கோவையில் உள்ள கல்லூரி மாணவர்கள் பலரும் வ.உ.சி. மைதானத்தில் குழுமி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவை மாணவர்களின் ஆர்ப்பாட்டம் தொடர்பான காணொளி இது.

தொடர்புடைய தலைப்புகள்