மக்கள் கருத்து: “ஓரிரு நாட்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும்” - தமிழக முதலமைச்சர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஜல்லிக்கட்டு - முதல் அமைச்சர் அறிவிப்பு குறித்து மக்கள் கருத்து ( காணொளி)

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு ஏதுவாக அவசரச் சட்டம் கொண்டுவரப்போவதாக தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார்.

இது பற்றி சென்னையில் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஆர்ப்பாட்டக்கரர்களிடம் கருத்துக்கள் கேட்டார் பிபிசி செய்தியாளர் ஜெயகுமார்

ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு ஆதரவாக தமிழகம், புதுச்சேரியில் முழு அடைப்பு; தி.மு.க. ரயில் மறியல்

ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசல் வழியாக துள்ளிக்குதித்து ஓடும் : ஓ.பன்னீர்செல்வம்

ஜல்லிக்கட்டுக்கு அவசர ஆணை - சுற்றுச்சூழல் அமைச்சர் உறுதி

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அவசரச் சட்டம்: முதலமைச்சர் அறிவிப்பு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்