ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை : அலங்காநல்லூரில் பிபிசி தமிழ்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை : அலங்காநல்லூர் போராட்டக் களத்தில் பிபிசி தமிழ்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடையை அவசரச்சட்டம் மூலம் தமிழக அரசு நீக்கி உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று தமிழக அரசு கூறியிருந்தது.

ஆனால், அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இது குறித்து எமது செய்தியாளர்கள் முரளிதரன் மற்றும் ஜெயக்குமார் வழங்கும் காணொளி தொகுப்பு.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்