பிபிசி தமிழ் செய்தியாளரின் கேமரா லென்ஸை உடைத்த காவலர் (காணொளி)

பிபிசி தமிழ் செய்தியாளரின் கேமரா லென்ஸை உடைத்த காவலர் (காணொளி)

சென்னை அவ்வை ஷண்முகம் சாலையில் பிபிசி தமிழ் பிரிவின் செய்தியாளர் ஜெயக்குமார் காவல்துறையின் அனுமதியுடன் ஃபேஸ்புக் நேரலைக்காக காணொளி ஒன்றை பதிவு செய்து கொண்டிருந்த போது, திடீரென வந்த ஒரு காவலர் லத்தியால் கேமராவை தாக்கினார். இதில், கேமராவின் லென்ஸ் உடைபட்டது. அதன் காணொளி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்