ஜல்லிக்கட்டு போராட்டம் : தீக்கிரையாக்கப்பட்ட சென்னை நடுக்குப்பம் (புகைப்படத் தொகுப்பு)

  • 26 ஜனவரி 2017
Image caption சிந்தனைச்சிற்பி என அழைக்கப்பட்ட சிங்காரவேலர் பிறந்த இடமான நடுக்குப்பத்தில் அரங்கேறிய வன்முறை
Image caption கருகிய மீன் விற்பனைக்கூடங்கள்
Image caption பத்துக்கும் மேற்பட்ட கடைகள் கருகின.
Image caption அனைத்து பொருட்களும் தீயில் கருகின.
Image caption கேள்விக்குறியான வாழ்வாதாரம்
Image caption வாகனங்களும் தப்பவில்லை
Image caption இருபதுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதாக மக்கள் கூறுகிறார்கள்.
Image caption காவல்துறையினரே கடைகளுக்கு தீ வைத்ததாக குற்றச்சாட்டு
Image caption நடுக்குப்பம் ஆறாவது தெருவில்
Image caption புகார் கொடுத்தாலும் பயனில்லை என்பது மக்களின் கவலை
Image caption மனித உரிமை ஆணையத்திடம் புகார்

ஜல்லிக்கட்டு போராட்டம் : அத்துமீறல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் தமிழக காவல் துறை

ஜல்லிக்கட்டு அனுமதியை எதிர்த்து விலங்குகள் நல அமைப்புகள் வழக்கு

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சென்னை போராட்டத்தில் வன்முறை: முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் பேட்டி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
கேமரா லென்ஸ் பறிப்பு: என்ன நடந்தது? பிபிசி செய்தியாளர் ஜெயக்குமார் விளக்கம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்