எண்ணூர் எண்ணெய்க் கசிவு அகற்றும் பணிகள் (காணொளி)

எண்ணூர் எண்ணெய்க் கசிவு அகற்றும் பணிகள் (காணொளி)

சென்னைக்கு அருகில் இரு கப்பல்கள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பாக உருவெடுத்துள்ளது.

முதலில் சிறிதளவு எண்ணெய் கசிந்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், சென்னையிலுள்ள எண்ணூர், மெரினா போன்ற பகுதிகளில் அதிக எண்ணெய் திட்டுக்களை அகற்று பணி நடைபெற்று வருகிறது.

சென்னை எண்ணூருக்கு அருகிலுள்ள பாரதியார் நகரின் கடற்பரப்பில் எண்ணெய்க் கசிவால் ஒதுங்கியுள்ள எண்ணெய்க் கழிவுகளை கடலோர காவல் படையும், தன்னார்வலர்களும் அகற்றும் பணிகளை காட்டும் பிபிசி தமிழ் செய்தியாளர் ஜெயக்குமாரின் காணொளி பதிவு.

மேலும் தகவல்களுக்கு:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்