'ஓ.பன்னீர்செல்வத்தின் இடத்தில் சசிகலா ஏன் என அதிமுகதான் விளக்கமளிக்க வேண்டும்' முத்தரசன் பேட்டி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'ஓ.பன்னீர்செல்வத்தின் இடத்தில் சசிகலா ஏன் என அதிமுகதான் விளக்கமளிக்க வேண்டும்': முத்தரசன் பேட்டி

  • 5 பிப்ரவரி 2017

அதிமுக பொதுச் செயலாளர் வி .கே. சசிகலா, அக்கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் தமிழ் மாநிலச் செயலர் முத்தரசன் பிபிசி தமிழோசையிடம் தனது கருத்துக்களை எடுத்துரைத்தார்.