ஜெயலலிதா சிகிச்சை விவகாரமும், சசிகலாவுக்கு முதல்வர் பதவியும்...
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஜெயலலிதா சிகிச்சை விவகாரத்தில் நம்பிக்கையை ஏற்படுத்துவாரா சசிகலா?

  • 5 பிப்ரவரி 2017

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக, தன் மீது எந்தக் குற்றமும் இல்லை என நிரூபிக்க வேண்டிய அவசியம் சசிகலாவுக்கு இருக்கிறது. அப்போதுதான் அதிமுக தொண்டர்களின் நம்பிக்கையைப் பெற முடியும் என்கிறார் அரசியல் ஆய்வாளர் ஞாநி. இதுகுறித்து பிபிசி தமிழுக்கு அவர் அளித்த பேட்டி.