ஜெயலலிதா சமாதியில் தியானநிலையில் பன்னீர் செல்வம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஜெயலலிதா சமாதியில் தியானநிலையில் பன்னீர் செல்வம் - காணொளி

  • 7 பிப்ரவரி 2017

தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் திடீரென தியான நிலையில் 40 நிமிடம் அமர்ந்திருந்தார்.

இரவு சுமார் 9 மணிக்கு, திடீரென சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்றார். எந்த ஒரு நிகழ்வும் இல்லாத நிலையில், திடீரென இரவு நேரத்தில் அவர் அங்கு சென்றது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.இதன் பின்னர் அவர் சசிகலா மீது குற்றச்சாட்டுகளை எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்