அங்கிருந்தாலும் என்னுடன் தொடர்பில் உள்ளனர்- ஓபிஎஸ்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சசிகலா பக்கம் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர்- ஓபிஎஸ்

சட்டம் அனுமதித்தால் தனது ராஜிநானாமாவை திரும்ப பெறுவேன் என்றும் சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிருபிப்பேன் என்றும் முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மேலும் இன்று சசிகலா தலைமையில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டாலும் உறுப்பினர்கள் தன்னுடன் தொடர்பில்தான் உள்ளனர் என பிபிசி தமிழுக்கு பேட்டியளித்துள்ள ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்