ஐம்பது ஆண்டுகளுக்குபின் குடும்பத்தாருடன் இணைந்த சீனர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

50 ஆண்டுகளுக்குபின் குடும்பத்தாருடன் இணைந்த சீனரின் நெகிழ்ச்சித் தருணங்கள் (காணொளி)

  • 11 பிப்ரவரி 2017

இந்தியாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நாடு திரும்ப முடியாமல் தவித்துக் கொண்டிருந்த சீன நாட்டை சேர்ந்த ஒருவர் இறுதியாக தன்னுடைய குடும்பத்தாருடன் ஒன்றிணைந்துள்ளார்.

ராணுவ நில அளவையாளராக இருந்த வாங் சி, 1963 ஆம் ஆண்டில் இந்தியாவிற்குள் தற்செயலாக நுழைந்துவிட்டதாக கூறியிருந்தார்.

மேலும், நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு தேவையான எந்த அவணங்களும் அவருக்கு வழங்கப்படவில்லை. இதுபற்றி பிபிசி செய்தி வெளியிட்டிருந்தது.

பின்னர், அவரை சந்தித்த சீன தூதரக அதிகாரிகள், வாங் சியை மீண்டும் சீனாவிற்கு அழைத்து செல்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

வாங் சி பற்றி விரிவாக படிக்க : இந்திய எல்லைக்குள் வழிதவறிய சீனரின் அரை நூற்றாண்டு சோகம்

தவறுதலாக இந்தியாவிற்குள் நுழைந்த சீனர் 50 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பினார்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்